சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பெரியார் பயிலகத்தில் நடைபெறுகின்றன.