சென்னை : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் (இக்னோ) வேளாண் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 15ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.