சென்னை : சென்னை அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதனுக்கு கல்விப் பணிக்கான பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான அகாடமிக் பாம்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.