நெல்லை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கு 4 வகையான புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.