கோவை : மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வியில் 2008-09ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.