சென்னை : சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவன படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களைப் பெற டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.