சென்னை : பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு, பார்வையற்றோர்களுக்கான பிரிவில் 182 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.