சென்னை : மதுரை காமரசர் பல்கலைக் கழகத்தின் 2009ஆம் ஆண்டிற்கான இளங்கலை கல்வியியல் (B.Ed.) பட்டப் படிப்பு ஆங்கில வழி தொலைநிலைப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.