சென்னை : தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் பொதுமக்களுக்கு கணினி விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.