நெல்லை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அரசு மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.