சென்னை : 2008ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் தொலைதூர படிப்பில் சேர விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி இறுதி நாள் என்று அப்பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.