சென்னை : சென்னை பல்கலையின் பட்டமளிப்பு அடுத்த மாதம் (ஜனவரி) 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரைக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது.