சென்னை : சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி.) இயக்குனராக எம்.எஸ். ஆனந்த் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்றுகூறி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.