வேலூர் : வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தின் பி.டெக். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் அஞ்சல் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.