திருச்சி : தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் இளநிலை, முதுநிலை தமிழ் படிப்புக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்க உள்ளது.