சென்னை : அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 7,000 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் செல்லும் என்றும் எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.