சென்னை : மாணவர்களுக்கிடையே நடந்த மோதலுக்குப் பிறகு காலவரையன்றி விடுமுறை விடப்பட்ட சென்னை சட்டக்கல்லூரி ஜனவரி 19ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.