சென்னை : அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் வகுப்பு நேரத்தில் செல்பேசி பயன்படுத்தினால் முதலில் 10 நாள இடைநீக்கமும், தொடர்ந்து அதே மாணவர் இரண்டாவது முறையாக ஈடுபட்டால் 30 நாள் இடைநீக்கமும் செய்யப்படுவார்கள் என்று துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்துள்ளார்.