புதுடெல்லி : கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.