சென்னை : சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.