சென்னை : பள்ளிகள் பராமரிப்புக்காக செலவினம் செய்வதற்கு அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை நிதி அதிகாரம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.