மக்களவை : தமிழ்நாட்டில் கோவை உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 14 தேசிய பல்கலைக் கழகங்கள் நிறுவப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் தெரிவித்துள்ளார்.