கோவை : இலவச பேருந்து அட்டையைப் பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் நகர்ப்புற, தொடர் மற்றும் தாழ்தள சொகுசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.