சென்னை : 2008ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிக்கான தேசிய விருதை சென்னை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி வென்றுள்ளது.