நெல்லை : நெல்லை அண்ணா பல்கலைக்கழக பகுதி நேர பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப வினியோக தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் சு.காளியப்பன் தெரிவித்துள்ளார்.