நெல்லை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறித் தொடர்கல்வி மாணவர்க்கான தேர்வுகள் வருகிற 23ஆம் தேதி தொடங்குகிறது என்று அப்பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) முனைவர் நா.கண்ணன் அறிவித்துள்ளார்.