சென்னை : சர்வதேசப் போட்டியில் வெல்பவர்களுக்கு முதல் பரிசு தங்கம் உள்பட பல்வேறு பரிசுகள் கொண்ட, மதுரையில் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கடிதம் எழுதும் போட்டிக்கு டிசம்பர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.