சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக சென்னை அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி தெரிவித்துள்ளது.