திண்டுக்கல் : தமிழகத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மை இன இளைஞர்களுக்கு கணினி படிப்பில் திறன் வளர்ச்சி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை வருகிற 15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.