சென்னை : தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக பி.எஸ்ஸி. நர்சிங் படிப்புக்கான தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.