சென்னை : கடந்த அக்டோபர் மாதம் பிளஸ்-2 தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் அறிவித்துள்ளார்.