சென்னை: பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் திறமையை வெளி கொண்டுவரும் பொருட்டு சயின்ஸ் குவெஸ்ட் 2008 என்ற போட்டியை இந்திரா காந்தி அணு ஆய்வு மையம் ஏற்பாடு செய்துள்ளது.