சென்னை : சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் இலவச தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.