கரூர் : தமிழகம் முழுவதும் புதிதாக மேலும் 100 கிளை நூலகங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும் இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.