புதுடெல்லி : நாட்டின் பின் தங்கிய பகுதியில் 6,000 மாதிரிப் பள்ளிகளை அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று அனுமதியளித்துள்ளது.