சென்னை : டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தனித்தேர்வர்களுக்கான 8-வது வகுப்பு பொதுத் தேர்வுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் வரும் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.