சென்னை : நவம்பர் இறுதிக்குள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச மிதிவண்டிகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.