புதுடெல்லி : மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த கல்வியாளரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சருமான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினம் நவம்பர் 11ஆம் தேதி ஆகும்.