நெல்லை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைநெறி கல்வி படிப்பில் சேருவதற்கான தேதி டிசம்பர் 1ஆம் தேதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று அப்பல்கலைக் கழக துணைவேந்தர் சபாபதிமோகன் தெரிவித்துள்ளார்