காரைக்குடி : அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையத்தில் பருவமுறை அல்லாத இளநிலை, முதுநிலை மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு வரும் 29ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொலைநிலை கல்வி மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.