புதுடெல்லி : 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் உயர் கல்வி கற்கும் மாணவர்களின் (18 முதல் 24 வயது வரை) விகிதத்தை 5 விழுக்காடு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.