புதுடெல்லி : அயல்நாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப கல்வி வழங்க 56 இந்திய கல்வி நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி கூறியுள்ளார்.