தேனி : இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) பயிற்சி அளிக்க தகுதியுள்ள பயிற்சி நிறுவனங்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் எஸ்.ஜே.சிரு தெரிவித்துள்ளார்.