சென்னை : கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் சால்வைகள், நினைவுப் பரிசுகள் வழங்ககூடாது என்று தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் அறிவித்துள்ளது