ராமநாதபுரம் : தமிழக அரசின் நிதியுதவியுடன், சிறுபான்மையினத்தை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ள கணினி பயிற்சியில் சேர அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ் குமார் தெரிவித்துள்ளார்.