சென்னை : சென்னை மாவட்ட, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், மாணவ- மாணவிகளுக்கு இளைநிலை ஆசிரியர் (பி.எட்.) பயிற்சி அளிக்கப்படுகிறது.