சென்னை: தேசிய அளவில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சியளித்து வரும் டிரிம்பண்ட் இன்ஸ்டிடூய்ட் ஆப் மேனேஜ்மண்ட் எஜுகேசன் (T.I.M.E) என்ற தனியார் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 8,9 மற்றும் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகளை நடத்த உள்ளது.