தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் நடத்தி வரும் அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டயப்படிப்பு ரத்து செய்யப்படுவதாக அப்பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.