சென்னை: 2008ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். பிரதான தேர்வு எழுத தகுதிப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் 147 பேருக்கு ரூ.37 லட்சம் உதவியை தாட்கோ வழங்கியுள்ளது.