விழுப்புரம் : தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.